Monthly Archives: August 2011

நானும் இவர்களும்…

பத்மா: அந்த பெண்கள் விடுதி அப்படி ஒன்றும் வசதி கிடையாது. ஆனால் நான் அங்கு மகிழ்சியாக இருந்ததற்கு காரணம் பத்மா. Padhu என்று அழைப்பேன். இருள் சூழ்ந்த படிக்கட்டு. அசுத்தமான சமயலறை. சாப்பிடுவதற்கென்று தனி இடம் கிடையாது. யாராவது சந்திக்க வந்தால் உட்கார வைக்க இடம் கிடையாது. மேற்கு மாம்பலம், ஐந்து விளக்கு பகுதியில், நடிகை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வளர வேண்டும்…

இது வரை என் வாழ்வில் நடந்தவைகளையோ, நடந்திருக்கலாமே என்று நான் நினைப்பவைகளையோ, இப்போது நடந்துகொண்டு இருப்பவைகளையோ, இனி இப்படி நடக்கலாம் என்று நான் கற்பனை செய்பவைகளையோ வைத்துத்தான் என்னால் எதுவும் எழுத முடிகிறது…வெளிக் காரணங்களைக் கொண்டும் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized | Tagged | Leave a comment

யாருடைய பிழை?

வீட்டில் நன்றாக பேசிப்பழகும் குழந்தை, பள்ளியில் சரியாக பேசுவதில்லை என்றால் அது யாருடைய பிழை? சரியாக பேசாததற்கு காரணம் ஒற்றைக் குழந்தையாய் இருப்பது தான் என்கிறார் டீச்சர்!! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அவரவருக்கு ஏற்றவாறு பேச்சுக்கொடுத்து பழக்கிவிடுவது டீச்சரின் கடமை அல்லவா?  

Posted in Uncategorized | Leave a comment