Tag Archives: வாழ்வில்

வளர வேண்டும்…

இது வரை என் வாழ்வில் நடந்தவைகளையோ, நடந்திருக்கலாமே என்று நான் நினைப்பவைகளையோ, இப்போது நடந்துகொண்டு இருப்பவைகளையோ, இனி இப்படி நடக்கலாம் என்று நான் கற்பனை செய்பவைகளையோ வைத்துத்தான் என்னால் எதுவும் எழுத முடிகிறது…வெளிக் காரணங்களைக் கொண்டும் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். Advertisements

Posted in Uncategorized | Tagged | Leave a comment